7 வாக்குகளுக்காக 170 கி.மீ. பயணம்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள ஒன்றாம் வார்டில் 7 வாக்காளர்களே உள்ளனர்.

Update: 2019-12-26 23:15 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள ஒன்றாம் வார்டில் 7 வாக்காளர்களே உள்ளனர். இந்த கிராமத்திற்கு  பேச்சிப்பாறையில் இருந்து லோயர் கோதையார் வழியாக மலைப்பகுதிகளில் நடந்தோ அல்லது மின் வாரிய விஞ்சில் மட்டுமே செல்ல முடியும். இந்நிலையில் 7 வாக்குகளுக்காக திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தூரம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்