இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

சென்னை தீவுத்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.;

Update: 2019-12-22 19:46 GMT
சென்னை தீவுத்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.  இந்த கண்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் 45 அரசு அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட வணிக அரங்குகள், சிறுவர்களுக்கான ரங்கராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. அங்கு கலை நிகழ்வுகளை ரசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்