"வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-22 02:19 GMT
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்  4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி 4, 5 மற்றும் 11,12 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். ஜனவரி 23-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு என தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்