சாலை ஓரம் சிதறி கிடக்கும் கரும்புகள் : கரும்பு தின்பதற்காக குவியும் காட்டுயானைகள்

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில், சாலையோரத்தில் சிதறிக் கிடக்கும் கரும்புகளை தின்பதற்காக கூட்டம் கூட்டமாக யானைகள் குவிந்து வருகின்றன.

Update: 2019-12-18 07:36 GMT
சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில், சாலையோரத்தில் சிதறிக் கிடக்கும் கரும்புகளை தின்பதற்காக கூட்டம் கூட்டமாக யானைகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், யானைகள் அருகே சென்று புகைப்படம், செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்