மசாஜ் சென்டரில் கள்ளநோட்டு கொடுத்த இருவர் கைது

ஈரோடு பவானி பிரதான சாலையில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரில், மசாஜ் செய்த பிறகு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து மாற்ற முயன்ற குமரேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-18 02:29 GMT
ஈரோடு பவானி பிரதான சாலையில்  உள்ள தனியார் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரில், மசாஜ் செய்த பிறகு  2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து மாற்ற முயன்ற குமரேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து  24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்