கலாஷேத்திரா இயக்குநர் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்திரா கலாச்சார இயக்குநர் லீலா சாம்சன் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Update: 2019-12-14 22:36 GMT
2006 ஆம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலத்தில் கலாசேத்திரா கலாச்சார அகாடமியில்  7 கோடி ரூபாய் அளவுக்கு பணம் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்