திருவண்ணாமலை : அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-12-05 03:10 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒரு பிரிவினர், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரை குற்றம்சாட்டி, ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்