காஞ்சிபுரம் : நகைச் சீட்டு மோசடி- பொதுமக்கள் முற்றுகை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தீபாவளி நகைச் சீட்டு என்ற பெயரில் ஒரு கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு நகைக் கடை உரிமையாளர் தலைமறைவானார்.

Update: 2019-11-27 02:29 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தீபாவளி நகைச் சீட்டு என்ற பெயரில் ஒரு கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு நகைக் கடை உரிமையாளர் தலைமறைவானார். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்,  புகாருக்குள்ளான நகைக் கடையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்