"ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்?" - சீமான்
ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.;
ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 65-வது ஆண்டு பிறந்த தினம் சென்னை அடுத்த போரூரில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டுப்புற கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, ஒரு பெண் குழந்தைக்கு மதிவதனி என பிரபாகரனின் மனைவி பெயரை சீமான் சூட்டினார்.