உள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம் - மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.

Update: 2019-11-15 10:40 GMT
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ளாட்சி  தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு பதவிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி அமைப்பினர் உள்ளிட்டோர் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அக்கட்சியினர் ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்