"அரசு மருத்துவர்களின் கோரிக்கை... விரைவில் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-14 22:20 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், 
2 கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், அரசு மருத்துவர்களின் , ஊதிய உயர்வு , பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.  
Tags:    

மேலும் செய்திகள்