லஞ்ச பணத்தை திருப்பி வாங்கி கொடுத்த ஆட்சியர்

முதியோர் உதவித் தொகை பெற லஞ்சம் வாங்கிய மாரி என்ற அலுவலரை கண்டித்த ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ், ​​முதியவருக்கு பணத்தையும் திரும்ப பெற்றுக் கொடுத்தார்.

Update: 2019-11-04 20:50 GMT
முதியோர் உதவித் தொகை பெற லஞ்சம் வாங்கிய மாரி என்ற அலுவலரை  கண்டித்த ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ், ​​முதியவருக்கு பணத்தையும் திரும்ப பெற்றுக் கொடுத்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்தது. லஞ்ச பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட மாடக்கொட்டான் என்ற கிராமத்தைச் சேர்ந்த  தங்கராஜ் என்ற முதியவர்,  மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.
 
Tags:    

மேலும் செய்திகள்