பெண் மருத்துவரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

காஞ்சிபுரம் அருகே பணி முடிந்து திரும்பிய அஞ்சலி என்ற பெண் மருத்துவரிடம் காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-10-14 03:27 GMT
காஞ்சிபுரம் அருகே பணி முடிந்து திரும்பிய அஞ்சலி என்ற பெண் மருத்துவரிடம், காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்