ராம்ராஜ் காட்டனின் 101-வது புதிய கிளை திறப்பு

ராம்ராஜ் காட்டனின் 101-வது புதிய கிளை கோவை சாய்பாபா காலனியில் இன்று திறக்கப்பட்டது.

Update: 2019-10-09 10:01 GMT
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது கிளைகளை நிறுவியுள்ளது. அந்த நிறுவனத்தின் 101- வது புதிய கிளை, கோவை சாய்பாபா காலனியில் இன்று திறக்கப்பட்டது.  தரமான ஆடைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொடுப்பதால் பல இளைஞர்கள் வேட்டி ,சட்டைக்கு மாறியுள்ளதாக உரிமையாளர் நாகராஜன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்