கன்னியாகுமரியில் வித்யாரம்பம் : கோயில்களில் சிறு குழந்தைகளுடன் பெற்றோர்கள் வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Update: 2019-10-08 09:53 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  கோயில்கள் மற்றும் பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஓம் என்ற மந்திரத்தை குழந்தைகளின் நாவில் எழுதியும் அ, ஆ உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களை பச்சரிசியில் குழந்தைகள் கையால் எழுத வைத்தும் மேல்சாந்திகள் கற்றுக் கொடுத்தனர். இதற்காக, ஏராளமான பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் கோயில் வளாகத்தில் குவிந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்