கொடைக்கானல் : பூத்துக்குலுங்கும் மர டேலியா மலர்கள்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்துக்குலுங்கும் மர டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்துக்குலுங்கும் மர டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இரண்டாம் கட்ட சீசன் தொடங்கவுள்ள நிலையில், பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் இளம் ஊதா நிற பூக்கள், காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளன.