"ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், மின்சாரம் கூடாது" - ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

மாநிலத்தின் நிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மின்சாரத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2019-09-21 06:21 GMT
மாநிலத்தின் நிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோலியப் பொருட்கள்  மற்றும் மின்சாரத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கோவாவில் ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும்,  ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்