ஜெயபால் ரெட்டி மறைவு - ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-28 11:36 GMT
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் தமது அறிவாற்றலாலும், அழகான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்த ஜெயபால் ரெட்டி, தலை சிறந்த ஜனநாயகவாதி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். தேசிய அரசியல் வியூகங்களில் கருணாநிதியுடன், ஜெயபால் ரெட்டி மிகவும் நெருக்கமாக செயல்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்