ரயில்வேத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு - எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே எஸ். ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-25 18:29 GMT
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே, எஸ். ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. SRMU சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் SRMU பொது செயலாளர் கண்ணையா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா, ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிராக, போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்