கல்லூரி மாணவர்களுடன் போலீசார் கலந்துரையாடல் : குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

பேருந்தில் மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து ஓட்டுநர்கள் புகார் அளிக்கலாம் என திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணாசிங் தெரிவித்தார்.

Update: 2019-07-25 05:23 GMT
பேருந்தில் மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து ஓட்டுநர்கள் புகார் அளிக்கலாம் என திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணாசிங் தெரிவித்தார். கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களை தவிர்க்கும் வகையில் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணாசிங், மாணவர்கள் செய்யும் தவறுகளை பெற்றோர் அலட்சியப்படுத்தாமல் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்