திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - உடுமலை ராதாகிருஷ்ணன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய கால்நடை மருத்துவக் கல்லுாரி தொடங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடம் போன்றவை இருக்குமானால், முதலமைச்சருடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலையும் அப்போது அவர் வெளியிட்டார்.