விவசாயி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு : வனப்பகுதியில் ஆடு மேய்த்த போது நிகழ்ந்த சம்பவம்

மர்ம நபர்கள் சுட்டதில் படுகாயம் அடைந்த திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயிக்கு மதுரையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Update: 2019-07-17 23:26 GMT
வருவாய் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தற்குப் பின் 22 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் எனவும், எங்கிருந்தும் இணையம் வழியாக பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார். இடி மின்னல் போன்றவையின் போது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படங்கள் தயாரிக்கப்படும் எனவும், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு பற்றிய இணைய தளம் உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்