வறண்டு போன ரேலியா அணை : மழைவேண்டி கடா வெட்டி சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

Update: 2019-07-17 22:38 GMT
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையான ரேலியா அணை வறண்டு காணப்படுகிறது .  இந்த நிலையில்  குன்னுார் நகராட்சி  சார்பாக மழை வேண்டி   ரேலியா அணை  கோவிலில்  இரண்டு ஆடுகள் வெட்டி  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது , பின்னர்  நகராட்சி ஊழியர்களுக்கும்  பொதுமக்களுக்கும் கறிவிருந்து  வழங்கப்பட்டது , 

Tags:    

மேலும் செய்திகள்