"2059 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே நடக்கும்" - சட்டப்பேரவையில் அமைச்சர் உதயகுமார் உறுதி
2059 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சி தான் நடக்கும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2059 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சி தான் நடக்கும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான அவர், அத்திவரதர் வழிபாடு நடக்கும் தற்போது அதிமுக அரசு நடத்து வருவதை சுட்டிக்காட்டினார். இதைபோல் 40 ஆண்டுகளுக்கு முன்னரும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியே நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், அடுத்த 40 வது ஆண்டும் அதிமுக அரசே நடைபெறும் என்று கூறினார்.