தென்பெண்ணை ஆற்றங்கரையில் எழுந்தருளும் சென்னம்மாள் : மழையில்லாததால் வெறிச்சோடி காணப்படும் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தெண்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் சென்னம்மாள் கோயில் உள்ளது.

Update: 2019-07-17 21:43 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தெண்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் சென்னம்மாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இங்கு அம்மனை தரிசிக்க பக்தர்கள் குவியும் நிலையில், இம்முறை மழையில்லாத காரணத்தினால், பக்தர்கள் வருகையின்றி  கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்