மாற்று திறனாளி மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் - உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

90 சதவீதம் பார்வையிழந்த மாற்று திறனாளி மாணவர் விபின் என்பவருக்கு மருத்துவ படிப்பில் சேர இடமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Update: 2019-07-08 11:03 GMT
90 சதவீதம் பார்வையிழந்த மாற்று திறனாளி மாணவர் விபின் என்பவருக்கு
மருத்துவ படிப்பில் சேர இடமளிக்க  உத்தரவிட்ட  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை  உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இது தொடர்பான
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செய்தது. இந்த விவகாரத்தில்  இந்திய மருத்துவ கவுன்சில் மாணவருக்கு எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்