பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : மக்களவையில் விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் நோட்டீஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து விவாதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மக்களவையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-05 13:08 GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து விவாதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மக்களவையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேட்டீஸ் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்