கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த திருநங்கை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளியை மிரட்டி 6,000 ரூபாய் பறித்து சென்ற திருநங்கை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2019-07-01 21:22 GMT
சென்னை கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளியை மிரட்டி 6,000 ரூபாய் பறித்து சென்ற திருநங்கை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த குப்புசாமி என்ற கட்ட்ட தொழிலாளி, சொந்த ஊருக்கு செல்ல, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ற போது திருநங்கை உள்ளிட்ட மூவர் அவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதாக தெரிகிறது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் திருநங்கை உள்பட மூவரை கைது செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்