"கந்துவட்டி - சட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்?" : தமிழக அரசுக்கு பாலகிருஷ்ண‌ன் கேள்வி

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-01 21:17 GMT
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமையேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ண‌ன், கந்துவட்டிக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். 
Tags:    

மேலும் செய்திகள்