ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் - ஸ்டாலின்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால், டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். கடலூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.