30-ம் தேதி ஓய்வு பெறுகிறார், தலைமை செயலாளர் : கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா

வரும் 30-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

Update: 2019-06-28 17:34 GMT
வரும் 30-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு  பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அடுத்த தலைமை செயலாளாராக, வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிதி துறை செயலாளர் சண்முகத்திற்கும் அதிகாரிகள்  வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்