நாராயண சுவாமி கோயில் திருவிழா : பூச்சப்பர வாகனத்தில் நாராயண சுவாமி பவனி

நெல்லை மாவட்டம் தளவாய்புரம் நாராயணசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2019-06-07 21:57 GMT
நெல்லை மாவட்டம் தளவாய்புரம் நாராயணசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருஏடு வாசிப்பும்,  மதியம் உச்சிப்படிப்பும் உகப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகுண்டருக்கு புதிய பூச்சப்பர வாகனம் உருவாக்கப்பட்டு பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக நாராயணசுவாமி கோயிலை வந்தடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் வாழைக் குலைகள் மற்றும் பழ வகைகளை வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்