"மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றம்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை

மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

Update: 2019-06-07 20:18 GMT
மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட அரசுக்கு உத்தரவிட்டது. தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்