கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் - செல்லூர் ராஜூ
கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கமலுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது என்றும் விமர்சித்தார்.