உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் மக்கள் குறைகளை கேட்க ஆள்ளில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் மக்கள் குறைகளை கேட்பதற்கு ஆள் இல்லாமல் இருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்

Update: 2019-05-13 19:40 GMT
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் மக்கள் குறைகளை கேட்பதற்கு ஆள் இல்லாமல் இருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த அவர், மக்களிடம் உண்மையை சொல்லக்கூடிய தைரியமுள்ள கூட்டணி திமுக என்றும்  சந்தர்ப்பவாத கூட்டணி அதிமுக என்று குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்