கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் - மருத்துவர் தாரணி கிருஷ்ணன் அட்வைஸ்

கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்பது தொடர்பாக சத்துணவு மருத்துவர் தாரணி கிருஷ்ணன் விவரிக்கிறார்.

Update: 2019-05-04 11:45 GMT
கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் சிறுவர் முதல் முதியோர் வரை என்ன உணவு சாப்பிட வேண்டும், நோய் ஏற்படாமல் தவிர்க்க என்ன மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சத்துணவு மருத்துவர் தாரணி கிருஷ்ணன் விவரிக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்