கருகலைப்பு செய்ய முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே கருகலைப்பு செய்ய முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் முத்துலட்சுமி, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2019-05-01 21:15 GMT
பொள்ளாச்சி அருகே கருகலைப்பு செய்ய முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் முத்துலட்சுமி, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முத்துலட்சுமியின் மகன் கார்த்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்