குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - திருப்பூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2019-03-29 08:17 GMT
திருப்பூரில் சிறுமி மற்றும் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் மூன்று பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தும் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்