கோபி : பாரம்பரிய உணவுகள் இடம்பெற்ற உணவுத் திருவிழா

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது.

Update: 2019-03-29 05:58 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது. பெருந்தலையூரில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக பாரம்பரிய தினம் மற்றும் உலகபுவி தினத்தை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் தயாரித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்