50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் 51வது முறையாக தேர்தலில் போட்டி

50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர் மீரான், தற்போதும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-03-27 03:03 GMT
50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர் மீரான், தற்போதும் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து காங்கேயம், ஆர்.கே.நகர் தொகுதியில், இவர் வேட்பு மனு தாக்கல் செய்தவர். இதுவரை 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக கூறிய அவர், 1989ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடும் தம்மை, திடீரென ஒருநாள் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்