ஒரு தொகுதிக்கு 2 தேர்தல் அலுவலகங்கள் திறப்பு - கூட்ட நெரிசலை தவிர்க்க 2 அலுவலகங்கள்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் இரண்டு இடங்களில் திறக்கப்பட்டதால், வேட்பாளர்கள் குழப்பமடைந்தன
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் இரண்டு இடங்களில் திறக்கப்பட்டதால்,வேட்பாளர்கள் குழப்பமடைந்தனர்.காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என இரண்டு இடங்களில் வேட்புமனு தாக்கல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.இன்று மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இரண்டு அலுவலகம் இருந்ததால்,எங்கு தாக்கல் செய்வது என வேட்பாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், 2 அலுவலகங்கள் இருக்கலாம் என கூறிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்று கூறினர்