பள்ளிகளுக்கு இலவச ரோபோடிக் பயிற்சி : மாணவர்களை ஊக்குவிக்கும் தனியார் கல்லூரி

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓமலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரி, ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரோபோடிக் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்க முன்வந்துள்ளது.

Update: 2019-03-14 12:45 GMT
கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓமலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரி, ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரோபோடிக் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்க முன்வந்துள்ளது. முதற்கட்டமாக ஓமலூர் காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள 10 பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் குறித்து பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் அறிவியல் அறிவும், ஆராய்ச்சிக்கான சிந்தனைகளும் பெருகும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்