பேருந்தை இயக்கி ஆச்சரிப்படுத்திய பெண் எம்.பி.

புதிதாக 2 வழித்தடங்களில் பேருந்து இயக்கம். சேவையை துவக்கி வைத்தார் விஜிலா சத்யானந்த் எம்.பி.

Update: 2019-03-05 21:07 GMT
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் புதிதாக 2 வழித்தடங்களில் பேருந்து சேவை துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த், அந்த வழித்தடத்தில் இயங்கும் முதல் பேருந்தை இயக்கி பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் பேருந்து நிறுத்தம் வரை பேருந்தை இயக்கிய அவர், பின்னர் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்