நுண்துளை மூலம் அதி நவீன இதய வால்வு பொருத்தும் நவீன சிகிச்சை - மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுண்துளை மூலம், செயற்கை வால்வு பொறுத்தி, அதிநவீன இதய சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார்.

Update: 2019-02-28 03:53 GMT
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுண்துளை மூலம், செயற்கை வால்வு பொறுத்தி, அதிநவீன  இதய சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சில நோயாளிகளுக்கு "ஓப்பன் ஹார்ட் சர்ஜரி" செய்ய தனியார் மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும், ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்