"நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறும் கட்சி தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்
நிமிடத்திற்கு நிமிடம் கொள்கையை மாற்று கட்சி தி.மு.க, என்றும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த அடையாளம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நிமிடத்திற்கு நிமிடம் கொள்கையை மாற்று கட்சி தி.மு.க, என்றும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த அடையாளம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், ஆயிரத்து 999ஆம் ஆண்டு மதவாத பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும் போது சந்தர்ப்பவாதம் தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்