தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சிபிஐ விசாரிக்கலாம்- உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-02-18 14:03 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம்  என்றும், விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்  எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்