தனியாருக்கு அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு : மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை, மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-06 07:33 GMT
தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை, மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் முறைகேடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றை மீட்டு பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்