100 வகையான யோக கலைகளை 25 நிமிடங்கள் செய்து காட்டி மாணவர்கள் அசத்தல்...

100 வகையான யோக கலைகளை தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் செய்து காட்டி கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் அசத்தினர்.

Update: 2019-02-05 21:48 GMT
100 வகையான யோக கலைகளை தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் செய்து காட்டி கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் அசத்தினர். கும்பகோணத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் கலைவிழாவில் சூரிய நமஸ்காரம், தலைகீழாக நிற்கும் சிரசாசனம், சிங்கம் போல அமர்வது உள்ளிட்ட பல்வேறு யோகாசன அசைவுகளை மாணவர்கள் செய்து அசத்தினர். மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வதை விளக்கும் வகையில் இந்த யோகாசன நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

மேலும் செய்திகள்