74 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் மொத்தம் 72 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 72 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பூரில் உள்ள பிரபல துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் கோவையில் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.