கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்

75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2019-01-15 19:00 GMT
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகவும் வலிமையானதாக இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 75 சதவீத இடங்களை கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்